Published : 10 Oct 2022 06:24 AM
Last Updated : 10 Oct 2022 06:24 AM
கோலாலம்பூர்: உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய வீரர்பங்கஜ் அத்வானி 4-0 என்ற கணக்கில்சக நாட்டுவீரர் சவுரவ்கோத்தாரியை தோற்கடித்துசாம்பியன் பட்டத்தைகைப்பற்றினார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 37 வயதானபங்கஜ் அத்வானிபில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கரில் பல்வேறு வகையானஉலக போட்டிகளில்கைப்பற்றிய 25-வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT