Published : 22 Jul 2022 06:43 AM
Last Updated : 22 Jul 2022 06:43 AM

ஜோகன்னஸ்பர்க் டி 20 அணியை வாங்கியது சிஎஸ்கே

சென்னை: 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6 அணிகள் பங்கேற்கும் தொழில்முறை ரீதியிலான டி 20 தொடரை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தங்களது நாட்டில் நடத்துகிறது.

இதில் ஜோகன்னஸ்பர்க் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இதேபோன்று கேப்டவுன் அணியின் உரிமையை மும்பை இந்தியன்ஸ் கைப்பற்றியுள்ளது. மற்ற 4 அணிகளையும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வாங்கியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x