Published : 07 Sep 2021 03:13 AM
Last Updated : 07 Sep 2021 03:13 AM

தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்பில் சேர செப்.16-க்குள் விண்ணப்பம்

2 ஆண்டு முழு நேர தொல்லியல் முதுநிலைப் பட்டய படிப்பில் சேரசெப்.16-க்குள் விண்ணப்பிக்க லாம்.

மாணவர்கள் முதுகலை, முதுநிலை அறிவியல், முதுநிலை பொறியியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். www.tnarch.gov.in-ல்விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து, சான்றிதழ்களை இணைத்து ‘ஆணையர், தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை - 8’ என்ற முகவரிக்கு, செப்.16-க்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

மேலும் தகவலுக்கு 044-28190020 என்ற தொலைபேசி, tnarchioa2021batch@gmail.com என்ற மின்னஞ்சலில் கொள்ள லாம் என்று தொல்லியல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x