

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, தென் ஆப்பிரிக்காவில் நடக்கவுள்ளது. இப்போட்டியில் ஆடும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பேட்ஸ்மேனான பிரியம் கார்க், இந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வீரர்களின் பெயர்கள் வருமாறு:
பிரியம் கார்க் (கேப்டன்), யஷாவி ஜைஸ்வால், திலக் வர்மா, திவ்யான்ஷ் சக்சேனா, துருவ் சந்த் ஜூரல் (துணை கேப்டன்), ஷஸ்வாத் ராவத், திவ்யான்ஷ் ஜோஷி, சுபாங் ஹெக்டே, ரவி பிஷ்னோய், ஆகாஷ் சிங், கார்த்திக் தியாகி, அதர்வா அன்கோல்கர், குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), சுஷாந்த் மிஸ்ரா, வித்யாதர் பாட்டீல்,