

பெய்ஜிங்:
சீனாவில் 2-வது சர்வதேச இறக்குமதி கண்காட்சி இன்று 5-ம் தேதிஷாங்காய் நகரில் தொடங்குகிறது. இங்கு மருந்து, தகவல் தொழில் நுட்பம், வேளாண் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் இந்தியாவை கவுர விருந்தினர் நாடாக சீனா அழைத்துள்ளது.
இந்த ஆண்டு கண்காட் சிக்கு இந்தியாவுக்கு மத்தியில் 15 நாடுகளை வரவேற்றார் சீன அதிபர் ஜி ஜின்பிங். இந்த கண்காட்சி நவம்பர் 5 முதல் 10 வரை தொழிலதிபர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.