Published : 24 Oct 2019 08:00 AM
Last Updated : 24 Oct 2019 08:00 AM
வாஷிங்டன்
இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் வரும் 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவிலும் தீபாவளி களைகட்டத் தொடங்கி உள்ளது. அமெரிக்க வாழ் இந்தியர்களும் தீபாவளி கொண்டாடத் தயாராகி வருகின்றனர். வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அரங்கில் இன்று தீபாவளி விழா கொண்டாடப்படுகிறது.
இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்து கொள்கிறார். இந்த வழக்கத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT