Published : 22 Oct 2019 07:21 AM
Last Updated : 22 Oct 2019 07:21 AM

நாடாளுமன்ற குளிர்கால தொடர் நவ.18-ல் தொடக்கம்

புதுடெல்லி:

நாாளுமன்ற கூட்டத்தொடர் ஆண்டு 3 முறை நடப்பது வழக்கம். அதாவது, பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் என 3 கூட்டத்தொடர்கள் நடத்தப்படும்.

இந்நிலையில் நாடாளுமன்றத்துறை விவகாரத் துறை அமைச்சகம், இரு அவைகளின் செயலர் களுக்கு தகவல் தெரிவித்துள்ளது. அதில் குளிர்கால கூட்டதொடரானது, நவ.18ல்தொடங்கி டிச.13-ஆம் தேதி வரை 26 நாட்கள் நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x