Published : 10 Oct 2019 08:02 AM
Last Updated : 10 Oct 2019 08:02 AM

இந்திய விமானப் படைக்கு 17-ம் தேதி ஆட்கள் தேர்வு முகாம்

சென்னை

இந்திய விமானப்படையில் ஏர்மேன் குரூப் எக்ஸ் (கல்வி பயிற்றுநர்) பதவிக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக, சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் வரும் 17-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. இதில், தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் பங்கேற்கலாம்.

இதுகுறித்து கூடுதல் விவரங்களை www.airmenselection.cdac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அல்லது Commanding Officer, 8 ASC, Airforce Station Tambaram, Tambaram (East), Chennai-46. (தொலைபேசி எண்:044-22390561) என்ற முகவரியில் தொடர்பு கொண்டு அறியலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x