

பாட்டி: ஒரே கருத்தை positive, comparative, superlative degree, ஆகிய மூன்றையும் பயன்படுத்தி வெளிப்படுத்த முடியும் தெரியுமா?
மித்ரன்: அதெப்படி பாட்டி முடியும்?
இசை: ஒவ்வொரு degree-க்கும் ஒவ்வொரு quality இருக்குது.
பாட்டி: அது போல, ஒரு degree-ல் இருந்து, மற்றொரு degree-க்கு sentence-ஐ மாற்றலாம்.
உமையாள்: கொஞ்சம் விளக்கி சொல்லுங்க பாட்டி.
பாட்டி: இந்த table-ல் formula -ம், அதற்குரிய examples-ம் இருக்குது. Please go through it.
(தொடரும்)
- ஷர்மிளா தேசிங் | கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்