கொஞ்சம் technique கொஞ்சம் English - 143: Degrees of comparison வார்த்தைகளை மனனம் செய்வோம்!

கொஞ்சம் technique கொஞ்சம் English - 143: Degrees of comparison வார்த்தைகளை மனனம் செய்வோம்!

Published on

மித்ரன்: அடேங்கப்பா, எவ்வளவு வார்த்தைகள்!

உமையாள்: இது எல்லாமே தினமும் நாம் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகள்தான்.

பாட்டி: இந்த வார்த்தைகளை முதலில் நாம் தெரிந்து கொண்ட பிறகுதான், degrees பற்றி தெளிவாக கற்றுக் கொள்ள முடியும்.

இனியன்: சரி பாட்டி. நாங்க படிக்கிறோம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in