

இனியன்: பாட்டி, ஒரு பெரிய list கையில் வச்சு இருக்கீங்க.
பாட்டி: இதுக்கு பெயர் “Degrees of comparison”. இது உங்களுக்காக தயார் செய்து இருக்கிறேன்.
மித்ரன்: Adjective list மாதிரியும் தெரியுது.
உமையாள்: அதுவும் சரி தான்.
இசை: அப்போ, இது adjective வின் தொடர்ச்சியா?
பாட்டி: பரவாயில்லையே. சரியாக கணிக்க ஆரம்பிச்சிட்டீங்களே!
இசை: Thank you பாட்டி.
பாட்டி: இந்த list-ஐ இன்று நிதானமாக வாசித்து, அதற்கான அர்த்தத்தையும் மனப்பாடம் செய்துகோங்க. இதைப் பற்றி உங்களுக்கு நாளை சொல்லித் தருகிறேன்.