

பாட்டி: Well done! நேற்று நீங்க செய்த காரியத்தை பார்த்து, ரொம்பவே நெகிழ்ந்துட்டேன்.
இசை: கொஞ்ச நேரம் கழிச்சு போயிருந்தோம்னா, நாயோட காலை சரி பண்ண முடியாமலே போயிருக்குமாம்.
மித்ரன்: Great! சரியான நேரத்துக்கு போய்ட்டோம்.
இனியன்: எனக்கு விலங்குகள் பார்த்தாலே ஒரு மாதிரியா இருக்கும்.
உமையாள்: What! அடிபட்டு கிடந்தாலும் பக்கத்துல போக மாட்டியா?
இசை: Hey ! உண்மையா இது!
பாட்டி: Its ok. உன்ன மாதிரி நிறைய பேர் இருப்பாங்க. “1962” என்ற எண்ணிற்கு அழைத்து, தகவலை சொல்லிவிட்டால் போதும்.
மித்ரன்: Yes. அடுத்து என்ன செய்யவேண்டும் என்று அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.
இசை: Brilliant idea. விலங்குகளுக்கு இது பெரிய உதவியாக இருக்கும்.
உமையாள்: Splendid! இந்த திட்டம் அற்புதமாக இருக்குதே.
பாட்டி: Great! நம்பர்-ஐ மட்டும் ஞாபகத்தில் வச்சுக்கோங்க.
இனியன்: கண்டிப்பாக பாட்டி.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்