கொஞ்சம் technique கொஞ்சம் English - 102: Adverb of degree - பற்றி மேலும் பேசலாம்!

கொஞ்சம் technique கொஞ்சம் English - 102: Adverb of degree - பற்றி மேலும் பேசலாம்!
Updated on
1 min read

இனியன்: பாட்டி, நாங்க அடிக்கடி எங்களுக்குள்ள சில கேள்விகள் கேட்போம்.

பாட்டி: என்ன கேட்பீங்க.

இசை: எவ்வளவு கோவமா இருக்குற?

இனியன்: எவ்வளவு அழுகை வருது?

உமையாள்: எவ்வளவு சந்தோசமா இருக்குற? இப்படியெல்லாம் கேட்போம்.

மித்ரன்: Adverb of degree-யில் இந்தக் கேள்விகள், sentence-யின் intensity-ஐ மாற்றிவிடுகின்றன என தெரியும்போது செம excited-ஆ இருக்குது பாட்டி.

பாட்டி: Adverb of degree-க்கு இன்னும் கொஞ்சம் Examples இருக்குது. படிச்சுக்கோங்க.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in