

மித்ரன்: எந்த வார்த்தையின் வீரியத்தை (intensity) மாற்ற நினைக்கிறோமோ, அந்த வார்த்தைக்கு முன்னால் adverb of degree-ஐ பயன்படுத்தனும். Correct-ஆ பாட்டி?
பாட்டி: Correctதான். இன்னும் நிறைய வார்த்தைகள் adverb of degree-க்கு இருக்குது. இதோ பாருங்க.
உமையாள்: நீங்க கொடுத்த எல்லா Adverb of degree words -க்கும் Example இருக்குதா பாட்டி? புரிஞ்சிக்கிறதுக்கு easy-ஆ இருக்கும்.
பாட்டி: இதோ இங்கே இருக்குது. பார்த்து படிச்சுக்கோங்க.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்