

பாட்டி: யாருடைய புத்தகம் இது? newspaper-க்குள்ள இருக்குது.
இனியன்: என்னோடதுதான் பாட்டி. Paper படிச்சிட்டு இருந்தேன். அப்படியே book-ஐ அதுக்குள்ளே வச்சிட்டேன் போல.
பாட்டி: ஒரு பேனாவும் பேப்பர்க்குள்ள இருக்குது. அது யாரோடது?
மித்ரன்: அது அக்காவோடது பாட்டி.
பாட்டி: இப்போ பேசும்போது, யாருடைய என்கிற வார்த்தை வந்தது கவனிச்சீங்களா?
இசை: ஆமாம் பாட்டி. யாருடைய அப்படின்னா whoseதானே?
பாட்டி: correct. இது எப்பவுமே noun கூட சேர்ந்துதான் வரும். Whose book? Whose pen? Whose bag? இப்படி வரும். இந்த examples-ஐ பாருங்க.
உமையாள்: இதை possessive pronoun ன்னும் சொல்லலாம்.
பாட்டி: நேத்து night தூங்க late ஆன மாதிரி இருந்தது. ரெண்டு பேரும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?
இனியன்: நான் தூங்கிட்டேன் பாட்டி. அக்காதான் எதோ படிச்சிட்டு இருந்தாங்க.
இசை: class test இருந்தது. அதான் revise பண்ணிட்டு இருந்தேன்.
பாட்டி: என்ன test இசை?
இசை: maths test பாட்டி.
பாட்டி: இப்போ நாம பேசுறப்போ ஒரு question word வந்ததே. கண்டுபிடிசீங்களா?
மித்ரன்: “What” (என்ன) தானே அது. நான் கண்டுபிடிச்சேன்.
இனியன்: What பற்றி சொல்லுங்க பாட்டி.
பாட்டி: ஒரு குறிப்பிட்ட தகவல்கள் அல்லது செயல்கள் பற்றி தெரிஞ்சிக்க What என்கிற question word ஐ பயன்படுத்துவோம்.
உமையாள்: Examples குடுங்க பாட்டி
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்