கொஞ்சம் technique கொஞ்சம் English - 79: WH Questions - கேள்விகளை ஆரம்பிக்கலாமா!

கொஞ்சம் technique கொஞ்சம் English - 79: WH Questions - கேள்விகளை ஆரம்பிக்கலாமா!
Updated on
2 min read

பாட்டி: WH Questions-னா, W அல்லது H என்ற வார்த்தையை முதல் எழுத்தாக கொண்ட சொல்லில் இருந்து கேள்வி ஆரம்பிக்கும்.

உமையாள்: WH கேள்விகளுக்கான வார்த்தைகள் என்ன?

பாட்டி: இதற்கு ஒரு list இருக்குது.

மித்ரன்: இதுக்கு formula இருக்குதா பாட்டி?

பாட்டி:

இனியன்: இவ்வளவு பெரிய list இருக்குதே, எங்கே (Where), எப்படி (How), என்ன (What) பயன்படுத்தனும்னு சொல்லுங்க.

உமையாள்: உங்க கேள்விகளே, WH Question ஆக வந்து விழுதே.

இசை: ஒவ்வொன்னா சொல்லி கொடுங்க பாட்டி.

பாட்டி: ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி தெரிந்து கொள்ள, யார் (Who) என்கிற கேள்வியை பயன்படுத்துவோம்.

பாட்டி: ஒரு குறிப்பிட்ட நபருடன், தொடர்புடைய நபரைப் பற்றி தெரிந்து கொள்ள, யாரை (Whom) என்கிற கேள்வியை பயன்படுத்துவோம்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in