

பாட்டி: Negative sentence-னா, தமிழில் எதிர்மறை வாக்கியம் என்று பொருள். ஒரு வாக்கியத்தை மறுதலித்து சொல்லுவதற்கு பெயர்தான் எதிர்மறை வாக்கியம்.
மித்ரன்: பாட்டி, Tense எல்லாத்துக்கும் Negative sentence உண்டா?
பாட்டி: Yes. formula table ம் இருக்குது.
இனியன்: Examples-ம் கொடுங்க பாட்டி.
இசை: இதோ, I என்கிற subject ற்கு நான் உங்களுக்காக எழுதிட்டு வந்திருக்கிறேன்..மீதியுள்ள எல்லா subject-க்கும், நீங்க நாளைக்கு எழுதிட்டு வாங்க.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்