

பாட்டி: நாம் இதுவரை பார்த்தது போக மனிதர்களுக்கு இடையேயான உரையாடல்கள் அல்லது சம்பவங்கள் வரக்கூடிய இடத்தில் passive voice பயன்படுத்த முடியும்.
மித்ரன்: அடேங்கப்பா, எவ்வளவு combinations இங்கே passive voice இல் இருக்குது.
பாட்டி: Present continuous - passive voice ற்கும் சில tips இருக்குது. குறிச்சு வச்சுக்கோங்க.
பாட்டி: Future continuous ற்கு passive voice பயன்படுத்துவது இல்லை.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்