Published : 09 Sep 2022 06:18 AM
Last Updated : 09 Sep 2022 06:18 AM

ப்ரீமியம்
கொஞ்சம் technique கொஞ்சம் English - 46: எங்கெல்லாம் in பயன்படுத்த வேண்டும்?

ஷர்மிளா தேசிங்

மித்ரன்: in என்றால் இல் என்ற meaning-ன்னு சொன் னீங்க? எங்கே பயன்படுத்தனும்ன்னு conditions எதுவும் இருக்கா?

இசை: “in” is used to indicate a location or position. It doesn't need to be accurate. ("in" என்பது ஒரு இடத்தையோ அல்லது நிலையையோ குறிக்க பயன்படுகிறது.இது துல்லியமாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x