கொஞ்சம் technique கொஞ்சம் English - 35: எப்பொழுது எந்த tense - ஐ பயன்படுத்த வேண்டும்?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 35: எப்பொழுது எந்த tense - ஐ பயன்படுத்த வேண்டும்?
Updated on
1 min read

இசை: கொஞ்சம் அதிகமாக படிச்சது போல தெரியுதுல்ல

இனியன்: எல்லாம் மொத்தமா மண்டைக்குள்ள மணி அடிக்குது பாட்டி

இசை: அங்க இங்கன்னு ஓடுற மாதிரி இருக்குது

இனியன்: எப்போ எதை பயன்படுத்தறதுன்னு அப்பப்ப கொஞ்சம் குழப்பம் வருது

பாட்டி: ரொம்ப குழம்ப வேண்டாம். எப்போ எந்த tense-ஐ பயன்படுத்தணும்னு ஒரு table போட்டு கொடுத்திடுறேன். நல்லா மனசுல பதிய வச்சிக்கோங்க. முடிஞ்சா, கண்ணுக்கு படுற மாதிரி எழுதி ஒட்டிக்கோங்க. திருப்பி திருப்பி பயன்படுத்த ஆரம்பிக்கும்போது தன்னாலே மனசுல வந்து ஒட்டிக்கிடும்

இசை, இனியன்: சரி பாட்டி

(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in