கொஞ்சம் technique கொஞ்சம் English - 34: Tense - formula table எழுதுவோமா?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 34: Tense - formula table எழுதுவோமா?
Updated on
1 min read

இசை: பாட்டி, எவ்வளவு பெரிய chart paper வாங்கிட்டு வந்திருக்கிறீங்க

இனியன்: எதுவும் இதை வைச்சு செய்யப் போறோமா பாட்டி

இசை: sketch, scale, pencil எல்லாம் எடுத்து வச்சிருக்கிறீங்க

இனியன்: அப்போ drawingதான்

இசை: ஆனால், இந்த ஒரு மாதமா பாட்டி கூட English பத்தி தானே பேசிட்டு இருக்கிறோம். அதுவா கூட இருக்கலாம்.

இசை: நான் guess பண்ணிட்டேன்...

இனியன்: நானும், நானும்...

பாட்டி: கிகிகிகிகி

இனியன்: இவ்வளவு பெரிய table போடப் போறோமா பாட்டி ...

இசை: சுவரில் ஒட்டி வச்சிடலாம். தேவைப்படும் போது quick-ஆ பார்த்துக்க முடியும்.

பாட்டி: இதோ, formula table உங்களுக்காக

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in