

இசை, இனியன்: Perfect continuous tense-க்கு ஒரு recap கொடுங்களேன் பாட்டி
பாட்டி: Present perfect continuous என்பது இறந்த காலத்தில் ஆரம்பித்து நிகழ் காலத்திலும் தொடர்ந்து கொண்டு இருக்கும்.
Past perfect continuous என்பது இறந்த காலத்தில் ஆரம்பித்து, சிறிது காலம் தொடர்ந்து பின்னர் இறந்த காலத்திலேயே முடிந்து விடும்.
Future perfect continuous என்பது எதிர் காலத்தில் ஆரம்பித்து, சிறிது காலம் தொடர்ந்து நடந்து பின்னர் எதிர் காலத்திலே முடிந்து விடும்.
இனியன்: பாட்டி இந்த perfect continuous tense ற்கும் ஒரு formula table எழுதி வச்சிருக்கிறேன். இங்க பாருங்க
இசை: அப்படியே மொத்த perfect continuous tense ஐயும் ஒரு பக்கத்திற்கு எழுதிட்டு வந்திருக்கிறேன் பாருங்க.
Present perfect continuous tense
Past perfect continuous tense
Future perfect continuous tense
இனியன்: மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வாக்கியங்களையும் She, It, They ஆகிய Subjects-உடன் தொடங்கி எழுதிக் கொள்ளுங்கள் friends.
பாட்டி: very good செல்லங்களா, உங்க friends -க்கும் காட்டிடுங்க.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்