

பாட்டி: எதிர் காலத்தில் (future ) ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் நடக்க இருக்கும் செயலைப் பற்றி பேசுவது தான் Future Perfect Continuous
I shall have been playing skating from 10 am to 11 am tomorrow என்கிற உதாரணத்தோட நேத்து முடிச்சோம். ஞாபகம் இருக்கா?
இனியன்: ஆமா பாட்டி
இசை: இதற்கான formula , இது தானே பாட்டி
Subject (I , We) shall have been verb ing
Subject (You, He, She, IT, They) will have been verb ing
பாட்டி: very good
இசை: இருங்க, நான் drink வச்சு எழுதிட்டு வந்திடுறேன்.
இசை: இதோ பாருங்க, முடிச்சிட்டேன்
பாட்டி: very good இசை
இனியன்: friends, நீங்களும் அப்படியே eat வச்சு Future perfect continuous tense எழுதிட்டு வந்துடுங்க. நாளைக்கு பார்க்கலாம்.(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்