கொஞ்சம் technique கொஞ்சம் English-29: Present perfect continuous-ஐ நினைவில் கொள்வது எப்படி?

கொஞ்சம் technique கொஞ்சம் English-29: Present perfect continuous-ஐ நினைவில் கொள்வது எப்படி?
Updated on
1 min read

பாட்டி: நேத்து Present perfect continuous-ஐ எப்படி புரிஞ்சிக்கலாம்னு பேசுனோம் ஞாபகம் இருக்கா?

இசை: ஆமா பாட்டி...அதுக்கான formula -வோட நிறுத்துனோமே... நான்கூட subject + have been + verb + ing தான் formulaவானு கேட்டேனே?

பாட்டி: correct

இனியன்: அப்படினா He, She, It-க்கு perfect tense -ல் வருவதுபோல இங்கேயும் has வருமா பாட்டி?

பாட்டி: Yes, correct.

இசை: நான் table form-க்கு எல்லாவற்றையும் கொண்டு வந்து விட்டேன். இங்க பாருங்க


பாட்டி: நாங்கள் நடந்து கொண்டு இருந்திருக்கிறோம்ன்னும் சொல்லலாம். நாங்கள் நடந்துகொண்டே இருந்திருக்கிறோம்ன்னும் சொல்லலாம்.
நீங்க ஒரு time period உடன் சேர்த்து சொல்லுவதற்கு உள்ள tense அப்டிங்கிறதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க. easy-ஆ ஞாபகம் வச்சுக்கலாம்.

இனியன்: friends, நீங்களும் அப்படியே eat வச்சு Present perfect continuous tense எழுதிட்டு வந்துடுங்க. நாளைக்கு பார்க்கலாம்.

(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in