கொஞ்சம் technique கொஞ்சம் English - 20: ஒட்டுமொத்த continuous tense-க்கு table தயார்

கொஞ்சம் technique கொஞ்சம் English - 20: ஒட்டுமொத்த continuous tense-க்கு table தயார்
Updated on
1 min read

பாட்டி: என்ன குட்டீஸ் ரொம்ப நேரமா ஏதோ பண்ணிட்டு இருக்குறீங்க?

இசை: பாட்டி, நாங்க இரண்டு பேரும் continuous tense-க்கு ஒரு table எழுதிட்டு இருக்கிறோம். கொஞ்ச நேரத்தில் முடிஞ்சிடும்.

இனியன்: இது எங்களுக்கும் பயன்படும். எங்க கூட சேர்ந்து படிச்சிட்டு இருக்கிற எங்க friends-க்கும் உதவும் பாட்டி

பாட்டி: ரொம்ப அருமையான காரியம் செய்யுறீங்க கண்ணுங்களா. உங்களுக்கு மட்டும் இல்லாமல் உங்க friends-க்காகவும் நீங்க படிக்கிறதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கு.

இசை: பாட்டி முடிச்சிட்டோம். இங்க பாருங்க.

Formula

Example

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in