ஆங்கிலம் அறிவோம்
கொஞ்சம் technique கொஞ்சம் English - 16: இனி verbs அத்துப்படி!
இனியன்: பாட்டி...ஒரு வாரமா verbs பத்தி நிறைய சொல்லிக் கொடுத்துட்டீங்க...இருந்தாலும் முழுசா படிக்க ஒரு verbs table கிடைச்சா நல்லா இருக்கும்
பாட்டி: நீ சொல்றது சரிதான் குட்டி...
இசை: பாட்டி, மொத்தமா ஒரே table ஆ கிடைச்சா எல்லாருக்கும் பயன்படுமேன்னு verbs table எழுதிட்டு வந்திருக்கிறேன் பாருங்க.
பாட்டி: super டா கண்ணுக்குட்டி, இதையே இனியன் குறிப்பெடுத்துக்க...உன்னுடைய friends க்கும் இன்னைக்கு இந்த verbs table கொடு இசை. அவங்களும் notebook-ல எழுதி வச்சிக்கிடட்டும். நாம detail ஆ continuous tense பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்
இனியன் & இசை: சரிங்க பாட்டி.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்
