கொஞ்சம் Technique கொஞ்சம் English -12: Dictionary யில் verbs படிக்கலாம்!

கொஞ்சம் Technique கொஞ்சம் English -12: Dictionary யில் verbs படிக்கலாம்!
Updated on
1 min read

இனியன் : அக்கா, நிறைய verbs மனப்பாடம் செய்து வைத்தோமே. அதெல்லாம் ஞாபகம் இருக்கானு நமக்கு நாமே ஒரு test வைக்கலாமா.

இசை: எனக்கு என்னமோ உன்கிட்ட ஏதோ ஒரு plan இருக்க மாதிரி தோணுதே!

இனியன்: ஆமா அக்கா

இசை: சரி சொல்லு, முயற்சி செஞ்சு பார்க்கலாம் .

இனியன்: நீ English verb word சொல்லும்போது, அதற்கான தமிழ் சொல்லை நான் சொல்வேனாம். அதேபோல நான் கேட்கும்போது நீ சொல்லணும்.

இசை: சரி விளையாடலாம் . உன் கையில ஏதோ உள்ளது போல தெரியுதே, அது என்ன?

இனியன்: அக்கா, அது வந்து... நான் dictionary பார்த்து எல்லா words-க்கும் தமிழில மொழிபெயர்த்து வெச்சிருக்கேன்.

அனிதா பாட்டி: எவ்வளவு அருமையான செயல் செஞ்சிருக்கே இனியா.

இசை: ஆமாம் இனியா, இதை நமது நண்பர்களுக்கும் காட்டுவோம். அவர்களும் படித்து நம்முடன் விளையாட்டில் இணைந்தால் இன்னமும் மகிழ்ச்சியாக இருக்கும்தானே .

இனியன்: ஆமாம் அக்கா .

இசை: Friends, உங்களுக்காக இனியன் மொழிபெயர்த்த verb words யின் தமிழாக்கம் கீழே கொடுத்திருக்கிறோம். நீங்களும் படித்துவிட்டு வாருங்கள். நாம் அனைவரும் சேர்ந்து விளையாடலாம்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in