

இனியன்: நாம பேசுறதை மூன்று tenseக்குள்ளவே அடக்கிடலாம் போல இருக்குதே. சரிதானே அக்கா?
இசை: ஆமாம் டா தம்பி.
(இன்னும் தூங்கவில்லையே, பேச்சு சத்தம் கேட்கிறதே என்று இனியன், இசையின் அறைக்கதவை மெதுவாக திறந்தார் பாட்டி )
(அதற்காகவே காத்திருந்தவர்கள் போல இரண்டு பேரும் எழுந்து உட்கார்ந்தனர்)
பாட்டி: உன்னுடைய கேள்வியை நானும் கேட்டேன். நீ சொல்றமாதிரி கண்டிப்பா அடக்கிடலாம். இன்னும் விரிவாகவும், சொல்ல முடியும்.
இனியன்: பாட்டி, விரிவா பேசுறதுக்கு முன்னால, இந்த மூன்று tense ஐயும் ஒரு table ஆக போட்டு வெச்சுக்கிட்டா, friends ற்கு உதவியாக இருக்கும் என்று போட்டு வைத்திருக்கிறேன். பாருங்கள்.
பாட்டி: அருமை டா செல்லம். எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறாய். எழுதிப் பழக ஆரம்பித்த பிறகு உன்னுடைய கையெழுத்து கூட அழகாக மாற ஆரம்பிச்சுடுச்சு.
இனியன்: Thank you பாட்டி
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்