

“You can be discouraged by failure or you can learn from it, so go ahead and make mistake. Make all you can. Because remember that's where you will find success.”
– Thomas J. Watson,
American Businessman.
“தோல்வியடையும் போது ஒன்று நீங்கள் மனத்திடம் இழக்கலாம் அல்லது தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ளலாம். ஆகவே முன்னோக்கி நடைபோடுங்கள், தவறுகள் செய்யுங்கள். எவ்வளவு முடியுமோஅவ்வளவு சொதப்புங்கள். ஏனென்றால் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அங்கேதான் உங்களால் வெற்றியை கண்டடைய முடியும்”
- தாமஸ் ஜே வாட்சன்,
அமெரிக்க தொழிலதிபர்.