

ஜி.எஸ்.எஸ்.
குறிப்புகளிலுள்ள ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லை கட்டங்களில் நிரப்புங்கள். எடுத்துக்காட்டு - ‘BOOK’ என்பது குறிப்பாக அளிக்கப்பட்டிருந்தால் நீங்கள் ‘புத்தகம்’ என்று கட்டங்களில் நிரப்ப வேண்டும். அடைப்புக் குறிக்குள் தமிழ் விடை சொல்லுக்கான எழுத்துகளின் எண்ணிக்கை உள்ளது.
இடமிருந்து வலம்
1. Teeth (4)
4. Lane (3)
5. Manure (3)
7. Mind (3)
8. Well (Well known என்பதைப்போல) (3)
10. Division (5)
மேலிருந்து கீழ்
1. Green (3)
2. Clock (5)
3. Wheat (3)
4. Flesh (2)
5. For you (4)
6. Why (2)
8. Duplicate (3)
9. Pond (3)
குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்
இடமிருந்து வலம்
1. பற்கள் 4. சந்து 5. உரம்
7. மனம் 8. நன்கு 10. வகுத்தல்
மேலிருந்து கீழ்
1. பச்சை 2. கடிகாரம்
3. கோதுமை 4. சதை
5. உனக்கு 6. ஏன் 7. நகல்
9. குளம்