வெற்றி மொழி: எல்லை என்பதில்லை!

வெற்றி மொழி: எல்லை என்பதில்லை!
Updated on
1 min read

“There will be doubters, there will be obstacles, there will be mistakes. But, with hard work, there are no limits.” – Michael Phelps

“உங்களுடைய திறமையைச் சந்தேகிப்பவர்கள் இருப்பார்கள், தடைக்கற்கள் இருக்கும், தவறுகள் நிகழும். ஆனால், கடின உழைப்பிருந்தால் எல்லை என்பதில்லை” - மைக்கேல் பெல்ப்ஸ்

7 வயதில் நீச்சல் பழகத் தொடங்கியவர். 15 வயதிலேயே ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர். 28 வயதில் 23 தங்கப் பதக்கங்கள் உள்ளிட்ட 28 பதக்கங்களை வென்றவர். ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தங்கப் பதக்கங்கள் மற்றும் அதிகப் பதக்கங்களை வென்ற வரலாற்று சாதனை நாயகன் அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in