வெற்றி மொழி: மறந்துவிடுவேன்

வெற்றி மொழி: மறந்துவிடுவேன்
Updated on
1 min read

“Tell me and I forget. Teach me and I remember. Involve me and I learn”
- Benjamin Franklin.

“என்னிடம் சொன்னால் மறந்துவிடுவேன். எனக்குக் கற்பித்தால் ஞாபகம் வைத்துக் கொள்வேன். என்னை ஈடுபடுத்தினால் கற்றுக் கொள்வேன்”

- பெஞ்சமின் பிராங்க்ளின்

இடி தாங்கி, வெள்ளெழுத்துக் கண்ணாடி, ஆர்மோனிக்கா இசைக் கருவி, பிராங்களின் அடுப்படி, நீச்சல் காலணி (swim fins) என கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவுக்கு வெவ்வேறு துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் பெஞ்சமின் பிராங்க்ளின். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பல்வேறு துறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதன் மூலமாகத்தான் இத்தனையும் அவருக்கு சாத்தியப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in