குறுக்கெழுத்துப் புதிர்  

குறுக்கெழுத்துப் புதிர்  
Updated on
1 min read

குறிப்புகளிலுள்ள ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லை கட்டங்களில் நிரப்புங்கள். எடுத்துக்காட்டு - ‘BOOK’ என்பது குறிப்பாக அளிக்கப்பட்டிருந்தால் நீங்கள் ‘புத்தகம்’ என்று கட்டங்களில் நிரப்ப வேண்டும். அடைப்புக் குறிக்குள் தமிழ் விடை சொல்லுக்கான எழுத்துகளின் எண்ணிக்கை உள்ளது.

இடமிருந்து வலம்
1. Music (5)
4. Stop or prevent (2)
5. Damage (4)
8. Male Teacher (5)
9. Half (2)
10. Temple (3)

மேலிருந்து கீழ்
1. Sandal smell (4, 3)
2. Mongoose (2)
3. At the start (7)
6. Mother (3)
7. Excess (4)

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்

இடமிருந்து வலம்
1. சங்கீதம் 4. தடு 5. சேதாரம் 8. வாத்தியார் 9. பாதி 10. கோயில்

மேலிருந்து கீழ்
1. சந்தன வாசம் 2. கீரி
3. ஆரம்பத்தில் 6. தாயார் 7. அதிகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in