Published : 05 Nov 2019 07:53 AM
Last Updated : 05 Nov 2019 07:53 AM

அறிந்ததும் அறியாததும்: இப்படிக்கு அன்புடன்!

மின்னஞ்சல் அல்லது கடிதம் எழுதுவதில் சிலருக்கு starting trouble இருக்கும். சிலருக்கோ ending trouble இருக்கக்கூடும். சொல்ல வேண்டியதை எல்லாம் எழுதிய பிறகு வெறுமனே நன்றி என்று முடிப்பது அழகல்ல. இதிலும் Formal-மற்றும் Informal-ஆக எழுதும் முறை உள்ளது.

இதோ சில உதாரணங்கள்:FormalI look forward to hearing from you.

I look forward to hearing when you are planning to visit our town.

Informal

Hope to hear from you soon.

I’m looking forward to seeing you.

மேலே குறிப்பிட்ட வாக்கியங்களை நபருக்கு தகுந்தார்போல எழுதிய பிறகு கடைசியாக, ‘தங்கள் உண்மையுள்ள’, ‘இப்படிக்கு அன்புடன்’ போன்ற final touch எப்படித் தரலாம்?FormalYours faithfully, (Dear Sir/ Madam, என்று தொடங்கிய மின்னஞ்சலுக்கு இப்படி எழுதுங்கள்)Yours sincerely, (Dear Ms Priyadharshini, என்பதுபோல பெயரோடு தொடங்கிய மின்னஞ்சலுக்கு இப்படி எழுதுங்கள்)இது தவிர, மேலும் சில உதாரணங்கள்:Sincerely Yours,Sincerely,Yours Truly,InformalLove,Thanks,Take care,Yours,Best regards,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x