குறுக்கெழுத்துப் புதிர் - 1     

குறுக்கெழுத்துப் புதிர் - 1     

Published on

ஜி.எஸ்.எஸ்.

குறிப்புகளிலுள்ள ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லை கட்டங்களில் நிரப்புங்கள். எடுத்துக்காட்டு - ‘BOOK’ என்பது குறிப்பாக அளிக்கப்பட்டிருந்தால் நீங்கள் ‘புத்தகம்’ என்று கட்டங்களில் நிரப்ப வேண்டும். அடைப்புக் குறிக்குள் தமிழ் சொல்லுக்கான எழுத்துகளின் எண்ணிக்கை உள்ளது.

இடமிருந்து வலம்
1. Long (4)
4. Buy (3)
5. Faith (5)
7. Tin (4)
8. Wire (3)
10. Stone (2)

மேலிருந்து கீழ்
1. Water (2)
2. Month (3)
3. Younger Sister (3)
4. Votes (5)
5. Dance (4)
6. Crowd (4)
8. Eye (2)
9. Hold or catch (2)

குறுக்கெழுத்துப் புதிர் - 1 விடைகள்

இடமிருந்து வலம்
1.நீளமான 4.வாங்கு 5.நம்பிக்கை 7.தகரம் 8.கம்பி 10.கல்

மேலிருந்து கீழ்
1.நீர் 2. மாதம் 3. தங்கை 4.வாக்குகள் 5. நடனம் 6. கும்பல் 8. கண் 9. பிடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in