அறிந்ததும் அறியாததும்: அன்புள்ள தோழிக்கு மின்னஞ்சல்!

அறிந்ததும் அறியாததும்: அன்புள்ள தோழிக்கு மின்னஞ்சல்!
Updated on
1 min read

பணி நிமித்தமாக ஒருவரை அணுகுவது Formal என்றும், அதன்படி மின்னஞ்சலை எப்படி எழுத தொடங்கலாம் என்றும் நேற்று பார்த்தோம்.

இன்று, நெருக்கமானவர்களை இயல்பாக அணுகும் Informal வடிவத்தை தெரிந்துகொள்வோமா மாணவர்களே!

Hi Rajesh,
Hello Kirthiga,
Dear mom,
Dear friend,

அதாவது, உங்களுடைய நண்பருக்கு மற்றும் அன்புக்குரியவர் களுக்கு மின்னஞசலை டைப் செய்யும்போது அந்யோனியமாக எழுது
வதற்குப் பெயர்தான் informal.

நெருக்கமானவர்கள் என்பதால் அவர்களுடைய பெயரை குறிப்பிடலாம். அவர்களுடைய பெயருக்குப் பின்னால் கட்டாயம் கமா (,) போட வேண்டும்.

‘To whom it may concern:’ என்று எழுதும்போது மட்டும் கோலன் (:) என்று எழுத வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in