Published : 17 Oct 2019 10:45 AM
Last Updated : 17 Oct 2019 10:45 AM

ஆங்கிலம் அறிவோம்: வெற்றி மொழி

“I am indebted to my father for living, but to my teacher for living well” - Alexander the Great

"நான் வாழக் காரணமான என்னுடைய தந்தைக்கு கடமைப் பட்டிருக்கிறேன். அதைவிடவும் நான் நல்வாழ்க்கை வாழக் காரணமான என்னுடைய ஆசிரியருக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்”

- மாவீரன் அலெக்சாண்டர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உலகின் பெரும் பகுதியை ஆண்ட பேரரசர் அலெக்சாண்டர்.

அத்தகைய மன்னர் நன்றியோடு நினைவு கூரும் ஆசிரியர் யார் தெரியுமா?

கிரேக்கத் தத்துவ சிந்தனையாளரான அரிஸ்டாட்டில்தான் மாவீரன் அலெக்சாண்டரின் ஆசான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x