கொஞ்சம் Technique கொஞ்சம் English - 300: Contrast Signal words - தொடர்கிறது!

கொஞ்சம் Technique கொஞ்சம் English - 300: Contrast Signal words - தொடர்கிறது!
Updated on
1 min read

பாட்டி: நேற்று சில contrast signal words பார்த்தோம். இன்று மீதி உள்ள வார்த்தைகளுக்கு வாக்கியங்கள் அமைத்துப் பார்க்கலாம்.

உமையாள்: சரி பாட்டி. அப்புறம், ஒரு முக்கியமான விஷயம்.

இனியன்: நான் சொல்லுறேன். Annual Exam வரப்போகுது.

மித்ரன்: Examination time table கொடுத்திருக்காங்க.

இசை: Study leave-ம் கொடுத்திருக்காங்க.

உமையாள்: இந்த leave ஐப் பயன்படுத்தி, எல்லா subject ஐயும் தெளிவா இன்னொரு முறை படிக்க வேண்டும் என்று முடிவு பண்ணியிருக்கிறோம்.

மித்ரன்: So, நாங்க எல்லாரும் சேர்ந்து combine study பண்ணப்போறோம்.

இனியன்: இந்த சமயத்தில் யாருக்கு என்ன doubt இருக்குதோ அதை மற்றவரிடம் கேட்டு சரி பண்ணிக்கலாம்.

இசை: “ஒருவருக்கு பாடம் எடுப்பது என்பது இரண்டு தடவை நாம் படிப்பதற்கு சமம்” என்று சொல்லிக்கொடுத்ததே பாட்டிதானே.

பாட்டி: மகிழ்ச்சி செல்லங்களே. எல்லோரும் நன்றாக படித்து நன்றாக எழுத எனது வாழ்த்துக்கள். அடுத்த கல்வியாண்டில் நாம் சந்திக்கலாம்.

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in