ஆங்கிலம் அறிவோம்
கொஞ்சம் Technique கொஞ்சம் English - 299: Contrast Signal words - ஓர் அறிமுகம்
பாட்டி: இன்று contrast ஐப் பற்றி பார்க்கலாமா!
இசை: சரி பாட்டி.
பாட்டி: contrast என்றால் என்ன?
உமையாள்: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களோ அல்லது விஷயங்களோ இருக்கும்போது, அதில் உள்ள வேற்றுமைகள் (differences) பற்றி பேசுவது என்று சொல்லியிருக்கீங்க.
பாட்டி: Very good. Compare ஐப் போலவே contrast ற்கும் signal words உண்டு.
இனியன்: இந்த signal words ஐ பயன்படுத்தும் போது, இரண்டுக்கு நடுவில் உள்ள differenceஐ எளிதாக நாம் சொல்ல முடியும். சரி தானே?
பாட்டி: You are right.
மித்ரன்: நாம எல்லாரும் சேர்ந்து இப்போது வாக்கியம் அமைத்து பார்க்கலாமா!
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்
