கொஞ்சம் Technique கொஞ்சம் English - 291: Conditional Statements - நினைவு கூர்வோம்

கொஞ்சம் Technique கொஞ்சம் English - 291: Conditional Statements - நினைவு கூர்வோம்
Updated on
1 min read

பாட்டி: Conditional statements நேற்றோடு முடிஞ்சது.

உமையாள்: எங்களுக்கு பொறுமையாக சொல்லிக்கொடுத்ததுக்கு நன்றி பாட்டி.

பாட்டி: You are welcome my dear. நிறைய கேள்விகள் கேளுங்க. நிறைய கற்றுக்கொள்ளலாம்.

இசை: ஆனால் பாட்டி, எப்படி கேள்வி கேட்பதுன்னுதான் எனக்கு தெரியல.

பாட்டி: பதில்களை தேட ஆரம்பிங்க. கேள்விகள் தானாக பிறக்கும்.

இசை: நிச்சயமா பாட்டி.

மித்ரன்: If condition இல் இத்தனை types இருக்குது என்பது எவ்வளவு பெரிய ஆச்சரியம்.

இசை: ஆங்கிலத்தில் If conditionஐ படிக்கும்போதுதான், எவ்வளவு நுணுக்கமான தமிழில் நாம் பேசிட்டு இருந்திருக்கிறோம்னு தெரியுது.

இனியன்: அத்தனையையும் எப்படி ஞாபகம் வைப்பது?

மித்ரன்: பாட்டி கிட்டயே கேட்கலாம்.

இசை: பாட்டி, ஒரு summary எங்களுக்காக குடுக்க முடியுமா?

பாட்டி: இதோ உங்களுக்காக table formatஇல் conditional statements எழுதி இருக்கிறேன். Referenceக்கு பயன்படுத்திக்கோங்க.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in