

இனியன்: சீக்கிரம் வாடா. வண்டி எதுவும் இல்லை. Cross பண்ணிடலாம்.
மித்ரன்: முடியவே முடியாது. வண்டி எதுவுமே வரலன்னாலும் road crossing signal விழுந்தா தான் நான் cross பண்ணுவேன்.
இசை: நல்ல கொள்கை (ப்ரின்சிபிள் ) தான். ஆனால், ஆளே இல்லாத இடத்துலயும் இப்படி தான் இருக்கணுமா?
மித்ரன்: Rule ன்னு ஒன்னு இருந்தால் அதை சரியா follow பண்ணனும் என்பது என்னோட ப்ரின்சிபிள்.
பாட்டி: நடு வீட்ல உக்காந்துட்டு ரோடு கிராஸ் பண்ணுறது பத்தி பேசிட்டு இருக்கீங்க.
உமையாள்: பாட்டி, Board game ஒன்னு விளையாடிட்டு இருக்கிறோம். அங்கேயும் traffic signal க்கு wait பண்ணிட்டு இருக்கிறான்.
இனியன்: Board gameல கூட rule follow பண்ணுறான்.
பாட்டி: நல்ல ப்ரின்சிபிள் (Principle) தானே அது. இதுக்கு அவனை நீங்க எல்லாரும் appreciate பண்ணனும்.
இனியன்: Great Mithran!
பாட்டி: இது போல similar sound ல வரக்கூடிய இன்னொரு வார்த்தை இருக்கு தெரியுமா.
இசை: தெரியும் பாட்டி. பள்ளியின் முதல்வருக்கு பெயர் பிரின்சிபல் (Principal).
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்