கொஞ்சம் technique கொஞ்சம் English: 263: கைகளை அசைத்து வாழ்த்து சொல்வோம்!

கொஞ்சம் technique கொஞ்சம் English: 263: கைகளை அசைத்து வாழ்த்து சொல்வோம்!
Updated on
1 min read

பாட்டி: Happy New Year to you all! May this year be filled with prosperity for you!

All Children: Thank you, grandma. Same to you.

இனியன்: Mithran, Who is greeting you by waving his hand?

மித்ரன்: Ah! He is my uncle’s son.

உமையாள்: அவன் கை அசைத்து எல்லாருக்கும் happy new year சொல்லும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது.

பாட்டி: உண்மைதான். ஒருத்தருக்கொருத்தர் வாழ்த்து சொல்லும்போது, மகிழ்ச்சி பெருகும்.

இசை: இன்னொரு wave ம் இருக்குது.

உமையாள்: “கடல் அலை” தானே?

இசை: Correct. “அலை” என்பது Noun. “அசை” என்பது Verb.

பாட்டி: இப்போது wave க்கு நடுவில் ஒரு “i” சேர்ப்போம்.

மித்ரன்: Waive.

பாட்டி: கை விடுவது, இரத்து செய்வது போன்ற அர்த்தங்கள் Waive ற்கு உண்டு.

இனியன்: கனமழை காரணமாக இன்று ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

பாட்டி: அதே தான். Train service was waived today due to heavy rain.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in