

இனியன்: இந்த confusing words ஆல ஒரே confusionப்பா!
இசை: இன்னைக்கு என்ன confusion?
இனியன்: ஒரே மாதிரி இருக்குது. ஆனால் spelling வேற
உமையாள்: என்ன வார்த்தைகள்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா?
இனியன்: Here ம் Hear ம் தான்.
பாட்டி: முதலில் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் என்னனு பார்க்கலாமா?
இசை: Here என்றால் “இங்கே” என்று அர்த்தம். இது ஒரு adverb.
பாட்டி: Specific location அல்லது place ஐக் குறிக்க hereஐ பயன்படுத்தலாம்.
உமையாள்: Hear என்றால் “கேள்” என்று அர்த்தம். இது ஒரு verb.
பாட்டி: ஒரு Sentence இல் verb வரக்கூடிய இடத்தில், சந்தேகமே இல்லாமல் hear என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
மித்ரன்: Come here. இங்கே வா
இசை: Hear this song. இந்த பாடலைக் கேள்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்