

மித்ரன்: Its my pen.
இனியன்: இப்படி எழுதக் கூடாது. It’s my pen. இப்படி தான் எழுதணும்.
மித்ரன்: அப்படியா? பாட்டி, இனியன் சொல்லுறது சரியா?
பாட்டி: யார் சொல்வது சரியா இருக்கும்ன்னு நீங்க நினைக்கிறீங்க?
உமையாள்: இனியன் சொன்னது சரி பாட்டி.
இசை: It is என்பதோட சுருக்கம் தான் It’s (இது).
இனியன்: It’s very clear. (இது மிகவும் தெளிவாக உள்ளது)
உமையாள்: Its (அதன்) என்பது ownership ஐ குறிக்கிறது.
இனியன்: The bird built its nest. (பறவை அதன் கூட்டை கட்டியது.)
பாட்டி: Good explanation.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்