கொஞ்சம் technique கொஞ்சம் English 240: Phrase - ஒரு Recap செய்வோமா!

கொஞ்சம் technique கொஞ்சம் English 240: Phrase - ஒரு Recap செய்வோமா!
Updated on
1 min read

பாட்டி: இதுவரை நாம் படித்த phrase அனைத்தையும் recall செய்து பார்க்கலாமா?

இசை: நீங்க கேள்வி கேளுங்க பாட்டி. நாங்க பதில் சொல்ல முயற்சி செய்யுறோம்.

பாட்டி: Phrase என்றால் என்ன?

உமையாள்: Phrase என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகள் சேர்ந்த தொகுப்பு.

மித்ரன்: இதற்கு subject, verb என்று எதுவும் கிடையாது.

பாட்டி: எதற்காக Phrase ஐ பயன்படுத்துகிறோம்?

இனியன்: வாக்கியத்தில், குறிப்பிட்ட ஒரு வார்த்தையை விவரித்து சொல்ல phrase ஐ பயன்படுத்துகிறோம் பாட்டி.

பாட்டி: எதற்காக ஒரு வார்த்தையை விவரித்து சொல்ல வேண்டும்?

இசை: அந்த வார்த்தை பற்றிய கூடுதல் தகவல்களை, அதை விவரித்து சொல்வதன் மூலமாக தெரியப்படுத்தலாம் பாட்டி.

பாட்டி: Very good. நீங்க எல்லாருமே நன்றாக ஞாபகம் வச்சிருக்கீங்க.

மித்ரன்: நாம மொத்தம் 8 types of phrases பார்த்திருக்கிறோம்.

இனியன்: அதை நான் summarize செய்து வச்சிருக்கிறேன் பாட்டி. இது நம்ம எல்லாருக்குமே useful ஆ இருக்கும்.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in