கொஞ்சம் technique கொஞ்சம் English 237: Gerund Phrase - எப்படி இருக்கும்?

கொஞ்சம் technique கொஞ்சம் English 237: Gerund Phrase - எப்படி இருக்கும்?
Updated on
1 min read

பாட்டி: கொஞ்ச நாளுக்கு முன்னால் Gerund பார்த்தோமே. ஞாபகம் இருக்குதா?

இனியன்: Yes பாட்டி. Verb உடன் ing சேர்த்து வரக்கூடிய வார்த்தைக்கு பேர் தான் Gerund.

மித்ரன்: பார்ப்பதற்கு Verb போல இருக்கும். ஆனால், Gerund ஆனது ஒரு வாக்கியத்தில் Noun ஆக செயல்படும்.

உமையாள்: ஆமாம். இது Actions and activities ஐ Noun ஆக குறிக்கப் பயன்படுகிறது.

இசை: இது subject ஆகவும் வரலாம். Object ஆகவும் வரலாம்.

பாட்டி: இது phrase ஆகவும் கூட வரலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

உமையாள்: Oh. Is it!

பாட்டி: இந்த table ஐ பாருங்க. Gerund phrase வைத்து அமைக்கப்பட்ட வாக்கியங்கள் இதில் இருக்குது.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in