

பாட்டி: இன்று நாம் Continuous Infinitive ஐப் பற்றி பார்க்கலாம்.
மித்ரன்: அப்படியென்றால் இது continuous tense ஐ sentence இல் வைத்திருக்குமா?
பாட்டி: Exactly. இதை Progressive infinitive என்றும் சொல்லலாம்.
உமையாள்: இதுவும் நடந்து கொண்டு இருக்கிற / இருந்த செயலைப் பற்றி தெரிவிக்க பயன்படுகிறதா?
பாட்டி: நடந்து கொண்டு இருந்த ஒரு செயலை பற்றி எடுத்துச் சொல்ல Continuous Infinitive பயன்படுகிறது.
இனியன்: இதற்கு formula இருக்குதா பாட்டி?
Formula: to be base form of the verb ing
Example:
to be working
to be studying
to be listening
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்