

பாட்டி: உங்களுக்கு adjective ஞாபகம் இருக்கிறதா?
மித்ரன்: நன்றாக ஞாபகம் இருக்குது பாட்டி
இனியன்: Subject ற்கு கூடுதல் தகவலை வழங்க Adjective உதவியாக இருக்கும்.
இசை: What, which, why, how , how many, how much, what kind of, whose, போன்ற கேள்விகளை subject ன் மீது வைக்கும் போது, adjective ஆனது இந்த கேள்விகளுக்கு பதில் பதில் கொடுப்பதாக இருக்கும்.
பாட்டி: Very Good.
இசை: இப்போது எதற்கு பாட்டி, adjective பற்றி கேட்குறீங்க?
பாட்டி: Adjective ற்கு பிறகு கூட Gerund வரும்.
உமையாள்: அப்படின்னா, subject ஐ இன்னும் அதிகமா, gerund மூலமா விளக்கப் போறோம்ன்னு சொல்லுங்க.
பாட்டி: இந்த இடத்தில் adjective ஐயும் gerund ஐயும் இணைக்கும் சொல்லாக preposition ஐ பயன்படுத்த வேண்டும்.
இனியன்: வாங்க எல்லாரும் சேர்ந்து இந்த tableஐ பார்ப்போம்.
+
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்