Last Updated : 27 Sep, 2023 04:25 AM

 

Published : 27 Sep 2023 04:25 AM
Last Updated : 27 Sep 2023 04:25 AM

கொஞ்சம் technique கொஞ்சம் English 216: Preposition உடன் Gerund வருமா?

இசை: சில prepositions ற்கு பிறகு verb ing வருகிறதே பாட்டி. அதுவும் gerund தானா?

பாட்டி: You are right.

உமையாள்: அப்படியா, அதைப் பற்றி சொல்லுங்களேன்.

பாட்டி: அதற்கு பெயர் The Object of Preposition Gerunds.

மித்ரன்: “The Object of Preposition Gerunds” என்றால் என்ன பாட்டி.

பாட்டி: Very simple. Preposition ற்கு பிறகு வரக்கூடிய verb ing ற்கு பெயர் “The Object of PrepositionGerunds”.

இனியன்: எந்த prepositions ற்கு பிறகு எல்லாம் gerund வரும் என்று சொல்லுங்களேன்.

உமையாள்: Prepositions பற்றி படிக்கும் போதே, எந்த preposition ற்கு பிறகெல்லாம் verb ing வரும் என்று கொடுத்தீங்க பாட்டி.

பாட்டி: Yes. அவை எல்லாம் அப்படியே இதற்கும் பொருந்தும். இதோ, இந்த list ஐ பாருங்கள்.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x