

இசை: “by” ஐ வேறு எங்கெல்லாம் பயன்படுத்த முடியும்?
பாட்டி: தகவல் தொடர்பு (communication) சார்ந்த விஷயங்களை பற்றி பேசும் போது by இருக்கக் கூடிய phrasal verbs ஐ பயன்படுத்தலாம்.
உமையாள்: Communication ரொம்ப முக்கியமான ஒன்று ஆச்சே!
பாட்டி: வாய்மொழி, எழுத்துச் செய்தி, போக்குவரத்து அப்படின்னு communication ஐ அடுக்கிகிட்டே போகலாம்.
மித்ரன்: Emergency call ன்னு ஒரு option, mobile ல்ல இருக்குதே.
இனியன்: அதுக்கு பேர் Emergency Communication.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்